Saturday 2 May 2020

கம்பராமாயணமும் நாகேசுவரன் கோவில் குறுஞ்சிற்பமும் 12

#கம்பராமாயணம்.  #அயோத்தியா_காண்டம் #நகர்_நீங்கு_படலம்

இராமன், சீதை மற்றும் இலக்குவனுடன் செல்லுதல் 230 தாய்மார்கள் மூவரையும் வாழ்த்துதல்233

சீரை சுற்றித் திருமகள் பின்செல,
மூரி விற்கை இளையவன் முன்செல,
காரை ஒத்தவன் போம்படி கண்ட, அவ்
ஊரை உற்றது உணர்த்தவும் ஒண்ணுமோ? 230

ஏத்தினார், தம் மகனை, மருகியை;
வாழ்த்தினார், இளையோனை; வழுத்தினார்,
'காத்து நல்குமின், தெய்வதங்காள்!' என்றார்-
நாத் தழும்ப அரற்றி நடுங்குவார். 233

#Chola_miniatures  #panels #Ramayana #kamba_ramayana #nageswaran_temple #kumbakonam

Ram Accepted His Exile In The Forest For 14 Yrs
Queen Kaikeyi spoke to Rama and explained the boons that she had asked of His father.Rama accepted his father’s reluctant decree with absolute submission and his step mother’s request and decided to leave the kingdom as it served all purposes of his incarnation.
Rama was joined by Sita and Lakshman. Rama tried to convince Sita not to join him in a dangerous and certainly arduous existence in the jungle. Sita replied, “The forest where you dwell is Ayodhya for me and Ayodhya without you is a veritable hell for me.” When Rama ordered her in his capacity as husband, Sita rejected it, asserting that it was an essential duty of a wife to be at her husband’s side come good or ill. Rama, Sita and Lakshman greet their mothers before finally going to Dashrath to take leave of him. Dashrath attempted in vain, to try to talk Sita out of joining Ram in the forest.

--Ramu.RmN




No comments: