புதியதோர் தொடக்கமாய் எங்கள் சித்திரை பெண்ணே வருக!!
எதிர்வரும் காலங்கள் ஏற்றமாக
புன்னகை பொங்கிட இளவேனிலே வருக!!
தமிழரின் பெருமையும் தமிழின் கீர்த்தியெங்கும் ஓங்க
தமிழரை இணைத்திடடி சித்திரை பெண்ணே !!
தமிழாலே பிணைத்த செல்வமகளே !!
மாரியெங்கும் பொழியவே கழனியும் உழவுதழைக்க வறுமை யெங்கும் களையவே வளர்மதியில் வந்தாயே!!
சார்ந்தோர் அனைவருக்கும் இனிய சித்திரை திருநாள் 🎊🎊 மற்றும்
சுபகிருது | (நற்செய்கை) |
வருடப் பிறப்பு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் ❤️
Every end marks a new beginning. Keep your spirits and determination unshaken, and you shall always walk the glory road. With courage, faith and great effort, you shall achieve everything you desire.
--- இராம.நா.இராமு
No comments:
Post a Comment