Thursday 25 June 2020

கம்பராமாயணமும் நாகேசுவரன் கோவில் குறுஞ்சிற்பமும் 16

#கம்பராமாயணம் #அயோத்தியா_காண்டம்
#திருவடி_சூட்டுபடலம்

பரதன் இராமனின் திருவடி வணங்குதல்( 52,53 ) இராமனிடம் தந்தைக்கு நீர்க்கடன் செய்யுமாறு வசிட்டன் உரைத்தல் ( 78,79 )

கோது அறத் தவம் செய்து குறிப்பின் எய்திய
நாதனைப் பிரிந்தனன், நலத்தின் நீங்கினாள்,
வேதனைத் திருமகள் மெலிகின்றாள், விடு
தூது எனப் பரதனும் தொழுது தோன்றினான். 52
'அறம்தனை நினைந்திலை; அருளை நீத்தனை;
துறந்தனை முறைமையை' என்னும் சொல்லினான்,
மறந்தனன், மலர் அடி வந்து வீழ்ந்தனன் -இறந்தனன் தாதையை எதிர்கண்டென்னரே. 53

'ஐய! நீ யாது ஒன்றும் அவலிப்பாய் அலை;
உய் திறம் அவற்கு இனி இதனின் ஊங்கு உண்டோ?
செய்வன வரன் முறை திருத்தி, சேந்த நின்
கையினால் ஒழுக்குதி கடன் எலாம்' என்றான். 78


'விண்ணு நீர் மொக்குளின் விளியும் யாக்கையை
எண்ணி, நீ அழுங்குதல் இழுதைப் பாலதால்;
கண்ணின் நீர் உகுத்தலின் கண்டது இல்லை; போய்
மண்ணு நீர் உகுத்தி, நீ மலர்க்கையால்' என்றான். 79

#Earlychola #Chola_miniatures  #panels #Ramayana #kamba_ramayana #comparison #nageswaran_temple #kumbakonam

Bharat meets Rama and Chitrakoots and begs him to return to Ayodhya.
 Rama and Lakshman were informed of the death of their father, and this deeply saddened them. Rama was devastated when he learnt that his father had died because he could not bear to be separated from his beloved son.

Bharat and Shatrughan then tried to pursuade Rama to return with them to Ayodhya. Bharat told Rama that he had brought with him the crown and everything else that was needed for the coronation ceremony. He begged Rama to agree to be crowned King. Rama however stated that he was honour bound to fulfill the promise made by his father, and could not return to Ayodhya.

Bharat stayed with Rama in Chitrakoot for five days. In the meantime Kaushalya, Kaykaiyee and Sumitra too reached Chitrakoot. Kaikayee then begged Rama for forgiveness, and said that she was ashamed of what she had done. Rama and the other sages tried to assuage her guilt, and Rama said that he bore no ill will for her in any respect. He loved her as a son loves his mother, and will certainly return to Ayodhya, but only after fourteen years of exile - which he will happily bear for his father.

--Ramu.Rm.N

No comments: