Friday, 3 April 2020

கம்பராமாயணமும் நாகேசுவரன் கோவில் குறுஞ்சிற்பமும் 4



இராமன், பரதன், இலக்குவன், சத்துருக்கன், என நால்வருக்கும் பெயர் வைத்தல்  #கம்பராமாயணம் #பால_காண்டம்  #திருஅவதாரப்_படலம்


சுரா மலைய, தளர் கைக் கரி எய்த்தே,
'அரா-அணையில் துயில்வோய்!' என, அந் நாள்,
விராவி, அளித்தருள் மெய்ப்பொருளுக்கே,
' #இராமன் ' எனப் பெயர் ஈந்தனன் அன்றே. 115

சுரதலம் உற்று ஒளிர் நெல்லி கடுப்ப
விரத மறைப் பொருள் மெய்ந்நெறி கண்ட
வரதன், உதித்திடு மற்றைய ஒளியை,
' #பரதன் ' எனப் பெயர் பன்னினன் அன்றே. 116

உலக்குநர் வஞ்சகர்; உம்பரும் உய்ந்தார்;
நிலக் கொடியும் துயர் நீத்தனள்; இந்த,
விலக்க அரு மொய்ம்பின் விளங்கு ஒளி நாமம்,
' #இலக்குவன் ' என்ன, இசைத்தனன் அன்றே, 117

'முத்து உருக்கொண்டு செம் முளரி அலர்ந்தால்
ஒத்திருக்கும் எழிலுடைய இவ் ஒளியால்,
எத் திருக்கும் கெடும்' என்பதை எண்ணா,
' #சத்துருக்கன் ' எனச் சாற்றினன் நாமம். 118
Dasharatha gives the #porridge (kheer) to his three queens (his three main wives), and they give birth to four sons between the three of them: Queen #Kaushalya gives birth to baby #Rama, Queen #Kaikeyi gives birth to baby #Bharata, and Queen #Sumitra gives birth to twins: baby #Shatrughna and baby #Lakshmana. The miraculous birth of Rama and his brothers Lakshmana, Bharata and Shatrughna, their early life in Ayodhya and education with Rishi Vasishtha.
#Chola_miniatures  #panels #Ramayana 
#kamba_ramayana #nageswaran_temple #kumbakonam
---Ramu.RmN

No comments: