பங்குனித் திங்கள் பாங்குடன் செல்ல
குன்றா வளமை உவகையுடன் பெருக !
இல்லாமை நீங்கி! வெள்ளாமை ஓங்க!
முத்தமிழ்ப் பாடி எழுந்திடும் பொங்கு தமிழ் மகள் பொலிவுடன் மெல்ல!
பொன்னடியெடுத்து தரணியில் மின்ன செய்திடும் சித்திரை மகளே ! ஏனோ ?!குறைமதி நாளில் வந்தாயோ !!?
இனிய சித்திரை திங்கள் வாழ்த்துகள்
--இராமு.RmN
No comments:
Post a Comment